தனுசு ராசி அன்பர்களே.! எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும்.
இன்று குடும்பத்துடன் செல்லும் குறுகிய தூர பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். சொகுசான புதிய வாகனம் யோகம் ஏற்படும். தொழிலில் முதலீடு செய்வதற்கான சூழல் இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் கொட்டும். தொழில் வியாபாரம் கண்டிப்பாக முன்னேற்றம் அடைந்து விடும். தொழில் தகராறுகள் நீங்கி விடும். எதிர்பார்த்த லாபம் கிடைத்து எல்லாம் கட்டுக்குள் வந்துவிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எல்லாவிதமான முயற்சிகளும் முன்னேற்றமடையும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். எல்லாவிதமான நல்லதும் நடக்கும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். நிர்வாகத்திறமை பளிச்சிடும். எதையும் சிறப்பாக செய்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு சின்ன சிக்கல்கள் ஏற்பட்டாலும் கண்டிப்பாக சரியாகிவிடும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். கல்வி பற்றி அக்கறை இருக்கும். கல்வியில் சாதிக்க கூடிய அமைப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்