Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து… 2 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.. பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர்..

Categories

Tech |