எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின், நடப்பாண்டு (2019-20) செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.130 கோடியாக திகழ்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.250.53 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் தற்போது ரூ.130 கோடியாக குறைந்துள்ளது.மேலும் பிரிமீயம் வாயிலாக ரூ.12,745.38 கோடி கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பிரிமீயம் வருவாய் ரூ.9,638.27 கோடியாக இருந்தது. எனினும் நிகர லாபம் ரூ.7,820 கோடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Categories