மீனம் ராசி அன்பர்களே.! புதுப்புது முயற்சிகளில் ஆர்வம் செல்லும்.
இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். ஆணையிட கூடிய அதிகாரம் பரவி கண்டிப்பாக கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகள் கண்டிப்பாக அதிகரிக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் கண்டிப்பாகக் குறைந்துவிடும். படிப்படியாக உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு ஏற்படும். புது புது வாய்ப்புகளும் தேடி வரும். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் இடுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் எண்ணற்ற மகிழ்ச்சி கிடைக்கும். நல்ல சிந்தனை உருவாகும். துணிச்சலுடன் சில காரியங்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள். மனோபலம் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியும். நல்லது எது கெட்டது எது என்று சரியாக தீர்மானிக்க முடியும். புதுப்புது முயற்சிகளில் ஆர்வம் செல்லும்.
புதிய அனுபவம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வெளியூர் பயணங்கள் எண்ணற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திடமான மனதுடன் எதையும் செய்ய பார்ப்பீர்கள். காதல் கண்டிப்பாக சந்தோஷத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் உருவாகும். இன்று காதலில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தாலும் மாலை நேரத்திற்குள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். எடுக்கக்கூடிய முடிவுகளில் தெளிவு இருக்கும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை