நடிகை அனிகா ரசிகர் கேட்ட கேள்விக்கு சற்றும் முகம் சுழிக்காமல் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இவர் படங்களில் நடிப்பதைக் காட்டிலும் போட்டோஷூட்டில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை அனிகா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் கொஞ்சம் சங்கடமா தான் இருக்கும் ஆனால் நீங்கள் எந்த வகையான உள்ளாடையில் பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு சற்றும் முகம் சுழிக்காமல் பதிலளித்த அனிகா நீங்கள் சரியான அளவு உள்ள காட்டன் பிராக்களை பயன்படுத்த நான் பரிந்துரைக்கிறேன். ஆனால் அது சற்று மோசமாகத்தான் இருக்கும். நான் Zivame போன்ற ஆன்லைன் தளங்களிலிருந்து என்னுடைய பிராவை வாங்குவேன் என்று கூறியுள்ளார்.