ஹிந்தி பிக் பாஸ்-13 வது சீசனில் வெற்றி பெற்ற பிரபல நடிகர் சித்தார்த் சுக்லா (40) திடீரென்று மாரடைப்பால் காலமானார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். இவருக்கு ரசிகைகள் பட்டாளம் அதிகம். தற்போது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories