விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இம்மாவட்டத்தில் மொத்தமாக 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் இதில் சராசரியாக 4.23 மில்லிமீட்டர் பதிவாகி இருக்கிறது.