Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள்….! முன்னேற்றம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வாக்கு வன்மையால் காரியத்தில் வெற்றி இருக்கும்.

இன்று மதிநுட்பத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். தொழிலில் வளர்ச்சி கூட இ03ஷ்ட தெய்வ வழிபட்டால் நல்ல பலன் இருக்கும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை பேசும்போது கவனமாக பேச வேண்டும். தொழில் வியாபாரம் செழித்து வளர்வதால் சமூக அந்தஸ்தில் உயர்வு காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். திருமண காரியங்கள் எல்லாம் தடைபட்டு பின்னர் சரியாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்சாகத்திற்கு குறைவிருக்காது. பொருள் சேர்க்கை ஏற்படும். நிலைமையை புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் செயல்படுவீர்கள்.

வாக்கு வன்மையால் காரியத்தில் வெற்றி இருக்கும். சிலருக்கு வீடு வாகனங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். பொறுப்பாக இருந்து கொண்டு எதையும் செய்வீர்கள். முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காரியத்தில் வெற்றி இருக்கும். வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு

Categories

Tech |