Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “இன்பமும் துன்பமும் மாறி மாறி இருக்கும்”… குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும்..!!

மற்றவர்கள் மீது அதிக அன்பு கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறி மாறி இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு ஏற்படும். இன்று தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேலதிகாரிகள் திருப்தி அடையக்கூடும். பெண்களுக்கு காரிய  தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

இன்று மன மகிழ்ச்சியும் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும் அதுபோலவே காலையில் விநாயகர் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |