Categories
தேசிய செய்திகள்

அடல் பென்சன் யோஜனா: இதுவரை 3.30 கோடி பேர்…. அசத்தும் பென்சன் திட்டம்…!!!

தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இணையும் தொழிலாளர்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் 5000 பெறலாம். குறைந்தபட்ச ஓய்வுத்தொகையை பெற்றுக் கொள்வதற்கான உத்திரவாதமும் இதில் உள்ளது. இத்திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷனை கொடுக்கிறது. பென்ஷன் வாங்கும் ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய கணவர் அல்லது மனைவிக்கு அந்த பென்ஷன் பணம் போய்ச் சேரும் .

இருவருமே இறந்து விட்டால் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட நாமினிக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் இதுவரை மொத்தம் 3.30 கோடி பேர் இணைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 28 லட்சம் பேர் இணைந்துள்ளனர். கொரோனாவுக்கு வந்த பிறகு ஏராளமானவர்கள் தங்களது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் கீழ் இணைந்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |