Categories
தேசிய செய்திகள்

JUST IN : 7 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து…. மும்பையில் பயங்கரம்….!!!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. போரிவலி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்து நெருப்பால் வானில் பல அடி தூரத்திற்கு கரும்புகை எழுந்தது. இதையடுத்து 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றன. அதில் ஒரு தீயணைப்பு வீரர்கள் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |