எங்க வீட்டு மாப்பிள்ளை பிரபலம் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் விதமாக நடத்தப்பட்ட இந்த ஷோவில் அவர் தேர்வு செய்த யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை சயீஷாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற குஹாசினி செம மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். மேலும் அதனை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.