நாளைய பஞ்சாங்கம்
05-09-2021, ஆவணி 20, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி காலை 08.22 வரை பின்புதேய்பிறை சதுர்த்தசி.
ஆயில்யம் நட்சத்திரம்மாலை 06.07 வரை பின்பு மகம்.
சித்தயோகம்மாலை 06.07 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
மாத சிவராத்திரி. சிவ-நவகிரக வழிபாடு நல்லது.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
நாளைய ராசிப்பலன் – 05.09.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறுதொகை செலவிட நேரிடும். குடும்பத்தில்ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம்தேவை. குடும்பத்துடன் வெளியூர் பயணம்செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்லமுன்னேற்றம் உண்டாகும். கடன்கள் ஓரளவுகுறையும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் சுபசெய்திகள்கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரவளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள்அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில்பெரியவர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம்வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால்அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில்ரீதியாக பயணம் செல்வதற்கான வாய்ப்புஅமையும்.
கடகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். உற்றார் உறவினர்கள்உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில்அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும்முயற்சிகள் வெற்றியை தரும்.
சிம்மம்
பயணங்களால் அதிகஅலைச்சல் இருக்கும். சிலருக்குவாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால்வியாபாரத்தில் புதிய மாற்றங்கள்உண்டாகும். உறவினர்கள் ஆதரவாகஇருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமைநிலவும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள்உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடுஅதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம்கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும்ஆதரவையும் பெறுவீர்கள். அசையாசொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் பெருமைஅடைவீர்கள். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீகசொத்துக்களால் அனுகூலமான பலன்கள்ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகைமகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள்வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வரவேண்டியபணவரவில் சில தடை தாமதங்கள்ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் வருகைமகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்கள்விஷயத்தில் சற்று கவனமாக இருப்பதுநல்லது. பழைய நண்பர்களின் சந்திப்பால்அனுகூலம் உண்டாகும். சுபகாரியம்கைகூடும்.
தனுசு
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும்நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கியபேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பதுநல்லது. வெளி இடங்களில் அமைதியாகஇருந்தால் தேவையற்ற பிரச்சினைகளைதவிர்க்கலாம். பயணங்களில் அதிக கவனம்தேவை.
மகரம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில்எல்லாம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில்அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள்வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின்விருப்பம் நிறைவேறும். தெய்வதரிசனத்திற்காக வெளியூர் பயணம்செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம்சிறப்பாக நடைபெறும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் கணவன்மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள்ஏற்படலாம். பிள்ளைகளின்ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிடநேரிடும். கையிருப்பு குறையும். எதிர்பார்த்தஉதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன்செயல்பட வேண்டும்.
மீனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாதபிரச்சினைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்துநீங்கும். எந்த செயலையும் மனதைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்தபொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும்.