Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு கரைய ….

தேவையான பொருட்கள் :

வெந்தயம் – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

பட்டை – 1

பட்டைக்கான பட முடிவுகள்

செய்முறை :

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்  சேர்த்து வெந்தயம் ,பட்டை ,சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு 1 கப் ஆனதும் வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு காணாமல் போய் விடும் .

 

Categories

Tech |