Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5…. நுழையும் மாடல் நட்சத்திரம்…. வெளியான முக்கிய தகவல்….!!

விஜய் டிவியில் கூடிய விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 5 ல் பிரபல மாடல் நட்சத்திரம் ஒருவர் கலந்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வரை தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 5 வில் மாடல் நட்சத்திரம் ஒருவர் கலந்துகொள்ளப் போவதாக அதிரடியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கோபிநாத் ரவி என்னும் மாடல் நட்சத்திரம் பிக் பாஸ் சீசன் 5 வில் நுழையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |