கும்பம் ராசி அன்பர்களே.! மனம் அலை பாய்வது போல் இருக்கும்.
இன்று கனிவான பேச்சால் காரியங்களை சாதித்து விடுவீர்கள். பல வழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காதலில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மனதிற்குப் பிடித்த புத்தாடைகள் வாங்க கூடும். ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். ஆபரணங்கள் வாங்க கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் ஏற்பட்டு சரியாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் மனம் விட்டுப் பேச வேண்டும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அவருடைய நலன்களில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். எதிலும் திருப்தி இல்லாதது போல் இருக்கும். மனம் அலை பாய்வது போல் இருக்கும்.
எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு எல்லாம் நல்லதாக நடக்கும். சில முடிவுகளில் தெளிவாக இருக்க வேண்டும். நிர்வாகத் திறமையை இருக்கும். அந்த திறமை உங்களை நல்வழிப்படுத்தும். மாணவர்களுக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும். கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் சாதிக்க கூடிய அமைப்பு இருக்கின்றது. இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை