வெண்டைக்காயின் பயன்கள் :
உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் .கரு உருவாவதற்கு தேவையான போலிக் அமிலம் இதில் நிறைந்துள்ளது .இதனால் கரு வளர்ச்சிக்கு இது துணை புரியும் .
மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது நல்ல தீர்வு அளிக்க கூடியது .அல்சரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது ஒரு அறுமருந்து .
சீறுநீரக கோளாறுகள் சரியாகும் .வயிற்றின் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும் .இருமலை குணமாக்கும் .
இதய நோய் வராமல் பாதுகாக்கும் .புற்று நோய் செல் வளர்ச்சியை தடுக்க கூடியது .
இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் , வைட்டமின் சி உள்ளது . இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் .
எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் .இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது .
மூளை நரம்புகளை தூண்டி நியாபக சக்தி அதிகரிக்கும் .வயிற்று புண் சரியாகும் . உடலிற்கு புதுப் பொலிவை தரும் .