தொல்லியல் முதுநிலை பட்டப்படிப்பில்(PG Diploma in Archaeology) சேர விரும்புவர்கள் வரும் 16ம் தேதி வரை tnarch.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையில் பல்வேறு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories