Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி கோதுமை மாவில் இதை செய்யுங்க … தேங்காய் சட்னியுடன் சூப்பரா இருக்கும் …

கோதுமை அடை

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு –  2  கப்

துருவிய வெங்காயம் – 1

துருவிய கேரட் – 1

துருவிய உருளைக்கிழங்கு – 1

தேங்காய் துருவல் – 1/2  கப்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

கரம்மசாலா – 1  1/2 ஸ்பூன்

சீரகம் – 1/4 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கொத்தமல்லித்தழை – சிறிது

கோதுமை அடைக்கான பட முடிவுகள்

செய்முறை :

மேலே கூறிய அனைத்து பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அடை மாதிரி சுட்டு எடுத்தால் சுவையான கோதுமை அடை தயார் !!!

 

Categories

Tech |