Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! உதவிகள் கிடைக்கும்….! நல்லது நடக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! மற்றவர்களுக்காக உதவுவீர்கள்.

இன்று வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி விலகிச்செல்லும் நாளாக இருக்கும். விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல்கள் கண்டிப்பாக மறைந்து விடும். உத்தியோக உயர்வுகான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நினைவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எல்லா நன்மையும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அலைச்சல், ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும் தொழில் வியாபாரம் சீராக நடக்கும். எதிர்பார்க்கும் வெற்றி கண்டிப்பாக நடக்கும். சுயநலம் கருதாமல் உழைப்பீர்கள். மற்றவர்களுக்காக உதவுவீர்கள். கண்டிப்பாக நல்லது நடக்கும்.

பொறுமையாக இருந்து எதையும் செய்ய வேண்டும். மகிழ்ச்சியான சூழல் இருக்கும். மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். காதல் விவகாரங்கள் கசப்பை ஏற்படுத்தும். சூழ்நிலையை புரிந்து கொண்டு எதையும் செய்ய வேண்டும். மாணவர்கள் திட்டங்களை தீட்டி எதிலும் வெற்றிபெற முடியும். கல்வியில் அக்கறை இருக்கும். கல்வியில் பொறுப்பாக எதையும் செய்ய வேண்டும். எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் பச்சை

Categories

Tech |