Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பிரச்சினைகள் குறையும்….! உற்சாகம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! கலகலப்பான சூழல் இருக்கும்.

இன்று வளர்ச்சியில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. வாழ்க்கை உங்களுக்கு உயர்வு காரமாகவே இருக்கும். துணையாக நண்பர்கள் இருப்பார்கள். அனைவரும் தோள் கொடுத்து உதவிகள் செய்வார்கள். பொருளாதார வளர்ச்சி பெருகும். செலவு மட்டும் அதிகமாக இருக்கும். நடைமுறை பிரச்சினைகளை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். கலகலப்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும்.

ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உற்சாகத்திற்கு குறைவிருக்காது. நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கை முன்னேற்றகரமாக அமையும். காதல் கைகூடும். காதல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். மாணவர்களுக்கு எதையும் திறமையாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் சாதிக்கக்கூடிய அமைப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |