Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “இன்று குறைசொல்ல சிலர் காத்திருப்பார்கள்”… வீண் பகை ஏற்படலாம்.!!

மன தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு குறைசொல்ல சிலர் காத்திருக்கக் கூடும். அளவுடன் பேசுவதால்  நன்மையை நீங்கள் பெறலாம். தொழில் வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தவும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தகுந்த ஓய்வு உடல் நலனை பாதுகாக்கும். இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது மட்டும் கவனமாக இருங்கள். வீண் பகை கொஞ்சம் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்க்காமல் இருப்பது நல்லது.

வீண் அலைச்சல் இன்று கொஞ்சம் அதிகமாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். அதே போல உங்களை கண்டு பொறாமை பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் காக்கைக்கு அன்னமிட்டு செல்லுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |