அடுத்தவருக்காக ஓடாய் உழைத்து தேய்ந்து போகும் கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு மனதில் கொஞ்சம் குழப்பம் ஏற்படலாம். முக்கியமான செயல் நிறைவேற கொஞ்சம் காலதாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வது அவசியம். கொஞ்சம் பணம் கடன் வாங்க கூடிய சூழல் ஏற்படும். எதிரியிடம் விலகி இருங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் இருக்கும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்ற குழப்பம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்சனுடன் காணப்படுவார்கள். கோபம் கொஞ்சம் தலைதூக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனப் பிரச்சினைகள் நீங்கி தெளிவான நிலையை இன்று அடைய கூடும். இன்றைய ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாக இருக்கும். பொறுமையை கையாளுங்கள்.
பதட்டம் வேண்டாம். தயவு செய்து மீண்டும் ஒரு முறை பதட்டம் வேண்டாம். பதட்டப்படாமல் இருந்தாலே நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். உங்களுடைய மூச்சை நன்றாக இழுத்து விட்டு காரியங்களை செய்யுங்கள் மிகவும் முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை சந்திக்க நேரிடும். இருந்தாலும் பொறுமையை கையாளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்தில் ஈடுபடும் போது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பை ஏற்படுத்தித் தர கூடியதாக இருக்கும். மனமும் உங்களுக்கு மகிழ்வாக காணப்படும். முடிந்தால் நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்குவது சிறப்பு. அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : நீளம் மற்றும் மஞ்சள் நிறம்