Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சிவ சக்தியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |