Categories
மாநில செய்திகள்

ஹால் டிக்கெட் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |