Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! தடைகள் நீங்கும்….! உதவிகள் கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு மனதில் நம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.

இன்று நல்ல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முக்கியஸ்தர்களின் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு கண்டிப்பாக நிறைவேறும். பணவரவும் நன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவர திட்டமிடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. கண்டிப்பாக கருத்து வேற்றுமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். திட்டமிட்டு செய்தால் காரியத்தில் வெற்றி கிடைக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு மனதில் நம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.

திருமண தடைகள் நீங்கும். முன்னேற்றம் ஏற்படும். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் இருக்காது. காதல் கண்டிப்பாக கைகூடும். கவலைப்பட வேண்டாம். மாணவர்களுக்கு மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி எடுக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 5                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |