விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் நடித்து வரும் நடிகையின் மகனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் கம்பம் மீனா. இந்த இரண்டு சீரியல்களிலுமே இவரது நடிப்பு பெரிதும் பாராட்டு பெற கூடியது. மேலும் நடிப்பை தாண்டி இவரின் குரலுக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். இந் நிலையில் கம்பம் மீனா அவர்களின் மகனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.