Categories
சினிமா தமிழ் சினிமா

5 மாத கர்ப்பதோடு தடுப்பூசி செலுத்திக்கொண்ட சீரியல்நடிகை… வெளியிட்ட விழிபுணர்வு வீடியோ…!!!

சீரியல் நடிகை நீலிமா கர்ப்ப காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கியுள்ளார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை நீலிமா. இவர் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தனது கர்ப்ப காலத்திலும் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், இதேபோல் கர்ப்பமாக இருக்கும் பலரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

https://youtu.be/pG1aZCvTITI

Categories

Tech |