Categories
சினிமா தமிழ் சினிமா

‘அனபெல் சேதுபதி’ படத்தின்… அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ…!!!

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனபெல் சேதுபதி. இயக்குனர் தீபக் சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன், சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அனபெல் சேதுபதி படத்தில் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |