Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! தைரியம் கூடும்….! இன்பம் பொங்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! வசதி வாய்ப்புகள் பெருகும்.

இன்று பண வரவால் உங்களுக்கும் மனம் மகிழும். எப்படிப்பட்ட காரியத்தையும் நல்லபடியாக முடிக்க முடியும். கவலைகளை மறந்து விடுவீர்கள். சிரமமில்லாமல் சிறப்பாக்கி கொள்வீர்கள். அரசாங்க மற்றும் வங்கிக் கடன் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். அங்கிருந்து வரக்கூடிய தகவல்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உதவிகள் உங்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும். தொலைநோக்கு பார்வையுடன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்ற அதற்கான சூழல் இருக்கும். எதிர்ப்புகள் எல்லாம் விலகி செல்லும். எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியாகும். அடுத்தவர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் இனிமையாக பேசி பொழுதை கழித்துக் கொள்வீர்கள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

தைரியம் கூடும். செல்வாக்கு கூடும். செல்வம் சேரும். இன்று எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சிறப்புடன் அணுகி வெற்றி பெறுவீர்கள். இன்பம் பொங்கும். குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் தீர்ந்து விடும். காதலில் உள்ளவர்களுக்கு நிம்மதி பொங்கும். காதல் மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் உள்ள பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு மனதிற்குள் தைரியம் இருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விநாயகர் சதுர்த்தி என்பதினால் விநாயகரை வழிபட்டு உங்களுடைய கஷ்டங்களை சொல்லி 3 நிமிடங்கள் தியானத்தில் இருந்து விநாயகரை வழிபடவேண்டும். எல்லாவிதமான நன்மையையும் உங்களுக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |