Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! திறமை வெளிப்படும்….! வளர்ச்சி மேலோங்கும்…..!!

மகரம் ராசி அன்பர்களே.! உயர்ந்த எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்று செயலில் திறமை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி கைகொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். நல்ல உணவை உண்டு மகிழ்வீர்கள். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். அரசு சார்ந்த பயணங்கள் செல்ல நேரிடும். அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன் வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதிலிருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கப்பெறுவீர்கள். உற்சாகம் பொங்கும். எல்லாவிதமான செயல்களும் நன்மையை ஏற்படுத்தும். நிதானித்து செயல்பட வேண்டும். கண்டிப்பாக உங்களுடைய மனதிற்கு ஏற்றாற்போல் எல்லாம் சிறப்பாக நடக்கும். உற்சாகமாக எதையும் செய்வீர்கள். உங்களுடைய மனதிற்குள் ஏதேனும் ஒரு சிந்தனை இருக்கும். மனதில் ஒருவித பயம் இருக்கும். அதனை நீங்கள்தான் சரிசெய்துகொள்ள வேண்டும். உயர்ந்த எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

காதல் விவகாரங்கள் எண்ணற்ற முன்னேற்றத்தை கொடுக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கக் கூடிய சூழலை நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். காதல் விவகாரத்தில் நீங்கள் தான் சரி செய்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கடுமையான போட்டிகள் இருக்கும். சக மாணவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். கல்விக்காக நேரம் ஒதுக்க வேண்டும். மாணவமணிகள் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை

Categories

Tech |