நெல்லிக்காய் மோர்
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் – 5
மோர் – 2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் .இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்து கலந்து பருகினால் நெல்லிக்காய் மோர் தயார் !!!