விருச்சிகம் ராசி அன்பர்களே.! கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
இன்று பதவியில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். வருமானம் கண்டிப்பாக உயரும். பயணங்கள் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்கள் காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். பொதுவாழ்க்கையில் புகழ் கூடும். பொதுப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் போன பொருள் கையில் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெற முடியும். வியாபாரப் போட்டிகள் குறைந்துவிடும். உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள் இப்பொழுது விலகி செல்லக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல தனவரவு இருக்கும்.
நல்ல பணவரவு உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும். கவலைப்படாமல் நீங்கள் செயலாற்ற வேண்டும். காதல் விவகாரங்கள் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து சென்றால் நன்மை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை இருக்கும். பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். எல்லாம் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்