Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! மாற்றங்கள் நிகழும்….! தொட்டது துலங்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! தடைப்பட்ட காரியங்களில் தடைகள் நீங்கும்.

இன்று பொது நலக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு கண்டிப்பாக விலகிச்செல்ல கூடும். தொழிலில் மாற்றங்கள் இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களை குறை சொன்னவர்கள் இன்று காணாமல் போவார்கள். அலைபேசி வழி தகவல்கள் எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று மற்றவரிடம் உயர் உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். உறுதுணையாக பேச வேண்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். செய்யக்கூடிய பணியை அதிகம் கவனத்துடன் செய்ய வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகள் இன்று கைகூடும். சராசரி அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தடைப்பட்ட காரியங்களில் தடைகள் நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணற்ற மாற்றம் நிகழும். இன்று சூழ்நிலைக்கு ஏற்ப எந்த ஒரு முயற்சியையும் எடுக்க வேண்டும். காதல் விவகாரங்கள் சின்ன சின்ன பிரச்சனையை ஏற்படுத்தும். காதலை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பார்த்து பக்குவமாக பேசவேண்டும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். கல்வியில் அக்கறை இருக்கும். முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பிங்க்

Categories

Tech |