Categories
அரசியல் மாநில செய்திகள்

700 ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. இதனை தொடர்ந்து தற்போது செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில், 700 ஆயுள் தண்டனை கைதிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |