தமிழக சட்டசபையில் நடப்பாண்டிற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% பணி நியமனம் செய்யும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் 15 லட்சம் செலவில் மடிக்கணினிகள் மற்றும் அதை சார்ந்த மென்பொருள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.