காங்கிரஸின் முக்கியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ்(80) காலமானார். மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஐந்து முறை லோக் சபா எம்பி ஆகவும், ஒருமுறை ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்தவர். போர் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Categories