எந்த ஒரு சூழ்நிலையிலும் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளும் கும்பராசி அன்பர்களே..!! இன்று தொட்டது துளிர்விடும் நாளாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். பொறுப்புக்கள் கொஞ்சம் கூடும். திறமைகளும் வெளிப்படும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தில் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வந்து சேரும்.
இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க கூடும். இன்று விளையாட்டிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். இன்று சில விஷயங்களைச் செய்யும்போது மிக பொருமையாகவே செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இன்று முக்கியமான காரியத்தை செய்யும் பொழுது வெள்ளை நிற ஆடையில் செல்லுங்கள். அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து விஷயமும் சிறப்பாக நடக்கும். முடிந்தால் காலையில் எழுந்தவுடன் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்