Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து ஆசிரியர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்றும், பொது மாறுதல் கோரும் ஆசிரியர்கள் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |