Categories
மாநில செய்திகள்

முக்கிய செய்திகள்……!!

 

நாங்குநேரி விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது , அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கல்கி நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 500 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கடந்த மூன்று மாதத்தில் சுமார் 2, 500க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பு இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாங்குநேரியில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதட்டமானவை என அறிவிக்கப்பட்ட 50 வாக்குச் சாவடிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராஞ்சியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

Categories

Tech |