Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா -ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் ….. தீவிர பயிற்சியில் இந்திய மகளிர் அணி ….!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது .

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 வடிவிலான போட்டியிலும் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 21-ம் தேதி தொடங்குகிறது .

இந்நிலையில் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |