Categories
உலக செய்திகள்

எதிரிகளை எவ்வாறு வெல்ல வேண்டும்…. போர் ஒத்திகையில் ஈடுபடும் பிரபல நாடுகள்….!!

ZAPAD-2021 என்ற பெயரை அடிப்படையாக வைத்துக்கொண்டு 2 நாடுகள் தற்போதைய ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள்.

ZAPAD-2021 என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பெலாரஸ் மற்றும் ரஷ்ய ராணுவம் தற்போதைய காலத்தில் கிடைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பது தொடர்பாக போர் ஒத்திகையை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு நடத்தப்படும் போர் ஒத்திகை பிரபல நாடான ரஷ்யாவில் வைத்து நடைபெற்று வருகிறது. மேலும் ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய 2 நாடுகள் ஒன்றாக சேர்ந்து நடத்தும் இந்த ZAPAD-2021 என்னும் போர் ஒத்திகையில் விமானங்கள் போன்ற மிகப்பெரிய பொருள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |