Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் 1004 இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகமானது அடுத்தடுத்து தினம் மூன்று நாட்களாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமில்  1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேர் செலுத்தி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |