9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட அதிமுக அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் ரூபாய் 5000, ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூபாய் 3000, அதிமுக சார்பில் ஏற்கனவே விருப்பமனு தந்தவர்கள் அசல் ரசீது, நகலினை சமர்ப்பித்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories