Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா…. சுய தனிமையில் ரஷ்ய அதிபர்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

ரஷ்ய நாட்டின் அதிபருடன் பழகிய நபருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ரஷ்ய அதிபர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா அனைத்து நாடுகளையும் விடாது தொடர்ந்து உருமாறி பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து ரஷ்யாவில் தற்போது வரை 71,00,000 த்துக்கும் அதிகமானோர் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் அதிபரான புதின் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஏனெனில் ரஷ்ய நாட்டின் அதிபருடன் பழகி வந்த நபர் ஒருவருக்கு திடீரென உலகையே அச்சுறுத்தும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய நாட்டின் அதிபர் கொரோனா பரவல் காரணமாக தன்னை சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Categories

Tech |