மீனம் ராசி அன்பர்களே.! தங்குதடையின்றி உங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமையும்
இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கக் கூடும். எடுத்த காரியத்தில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு எந்த ஒரு விஷயத்தையும் செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பணவரவு கூடும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்கும். பயணங்களும் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். அதனை மட்டும் நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். இன்று இடமாற்றம் வீடுமாற்றம் போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கான சூழல் இருக்கும். தொழில் வியாபாரம் செய்யலாமா என்ற சிந்தனை இருக்கும் கெட்ட கனவுகள் தோன்றும் நேரம் எளிமையான வாழ்க்கை மூலம் எல்லா விஷயங்களையும் சரி செய்து கொள்வீர்கள். எல்லா கஷ்டங்களுக்கும் தீர்வு காண்பீர்கள். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அந்த முடிவுகள் தெளிவு இருக்கும். கோபம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனை மட்டும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். சுபகாரியப் பேச்சுக்கள் இல்லத்தில் நடப்பதற்கான சூழல் சிறப்பாக இருக்கின்றது.
தங்குதடையின்றி உங்கள் வாழ்க்கையை நல்லவிதமாக அமையும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். எல்லாவற்றையும் சரியான முறையில் அணுகி வெற்றி கொள்வீர்கள். காதல் விவகாரங்கள் எண்ணற்ற அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காதல் கண்டிப்பாக கைகொடுக்கும். காதலில் விஷயங்கள் அனைத்தும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வீர்கள். மற்றவர்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இன்ற நோக்கத்தோடு நடந்துகொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஸ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு, தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு