Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்க தானே இருந்துச்சு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருப்பாலத்துறை ஹத்திஜா காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து கார்த்திக் அதிகாலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கார்த்திக் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |