வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது .
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது . இத்தொடர் நவம்பர் -டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் முதலில் நடைபெறும் டி20 போட்டி டாக்காவில் நவம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
📢 Pakistan men to travel to Bangladesh after five years 📢
More details: https://t.co/FlxwFETEWU#BANvPAK | #HarHaalMainCricket pic.twitter.com/61QZCqdTrU
— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2021
இதையடுத்து நவம்பர் 26 – 30 -ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் சட்டோகிராம் செல்கிறது.இதையடுத்து டிசம்பர் 4-ல் தொடங்க உள்ள 2-வது டெஸ்ட் போட்டி டாக்கா நடைபெற உள்ளது.