ஹெல்த்தி ஜூஸ்
தேவையான பொருட்கள் :
மாதுளை – 1
பாதாம் – 5
பிஸ்தா – 3
முந்திரி – 3
நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப
செய்முறை :
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகினால் சுவையான ஹெல்த்தி ஜூஸ் தயார் !!! இதனை அடிக்கடி வந்தால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிப்பது உறுதி ….