தேவையான பொருட்கள் :
துருவிய இஞ்சி – 1 ஸ்பூன்
கருஞ்சீரக பொடி – 1 ஸ்பூன்
பூண்டு – 4
தண்ணீர் – 2 கப்
காய்ந்த செம்பருத்தி பூ – 2
எலுமிச்சை – 1/2
தேன் – தேவைக்கேற்ப
செய்முறை :
பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தண்ணீர் பாதியானதும் வடிகட்டி எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் வயிற்றில் காலை மாலை குடித்து வர உடல் உடை 18 நாட்களில் 9 கிலோ வரை உடல் எடை குறைவதை காண முடியும் .